பொண்ணு லட்டு மாதிரி இருக்காங்க… சமயம் பார்த்து சினிமாவில் இறக்கும் கௌதமி!

Author: Shree
9 March 2023, 9:36 pm

நடிகை கௌதமியின்ன் மகளா இது பார்த்து ஜொள்ளிவிடும் ரசிகர்கள்!

தமிழ் நடிகையான கௌதமி நடிகை , தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட கௌதமிக்கு சுப்புலட்சுமி இருக்கிறார்.

இதுவரை மகளை எந்த ஒரு படத்திலோ, டிவி நிகழ்ச்சியிலோ விளம்பரத்திலோ காட்டாமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது மகளுடன் எடுத்துக்கொண்ட படு மாடர்ன் போட்டோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

ஒரு வேலை மகளை ஹீரோயின் ஆக்க தான் சமயம் பார்த்து சோஷியல் மீடியாவில் போட்டோ போடுகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நேரம் எத்தனை இயக்குனருடம் இருந்து போன் போனதோ தெரியல. நல்லா நடிச்சா சரி தான்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?