தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா தற்போது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஜோதிகாவின் அக்கா நக்மா இல்லை என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
உண்மையில் நக்மா ஜோதிகாவின் அக்காவே கிடையாதாம். ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரியும். அதாவது ஸ்ரீ அர்விந்த் பிரதாப்சிங் மொரார்ஜிக்கும் சர்மா கக்ஷிக்கும் பிறந்தவர் தான் நடிகை நக்மா.
முதல் கணவரை பிரிந்து சந்தர் சாதனாவை சர்மா கக்ஷி திருமணம் செய்து ஜோதிகாவை பெற்றெடுத்துள்ளார். அப்படிப்பார்த்தால் நக்மா ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரி உறவு முறை. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நக்மாவும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதரிகளாக பழகி வருகிறார்கள்.
முன்னதாக இந்த தகவல் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், மஜ்மல் பாய்ஸ் படம் வெளியாகிய நிலையில், தற்போது குணா பட நடிகை ரோஷினியின் வரலாறும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி தான் குணா பட நடிகை ரோஷினி.
ஜோதிகாவை நக்மா அறிமுகப்படுத்தியதற்கு முன் நடிகை ரோஷினியை தான் அறிமுகம் செய்தார். நவரச நாயகன் கார்த்தியின் சிஷ்யா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரோஷினி. சில கன்னட படங்களில் நடித்து வந்த ரோஷினி குணா படத்திற்கு பின் திருமணம் செய்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.
மேலும், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஷினி சினிமாவில் இருந்து விலக கமலஹாசன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னைவிட ரோஷினி நடிக்கப் போகிறார் என்று தான் ரோஷினிக்கு சரியான காட்சிகளை கமல் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு என்று செய்யாறு பாலு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.