காத்து மேலே… காத்து கீழே…. பயங்கரமா பண்றீங்களே ஹன்சிகா – வைரலாகும் வீடியோ!

Author:
14 August 2024, 2:23 pm

பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இந்திய சினிமா நடிகையாக பெயர் எடுத்தவர் தான் நடிகை ஹன்சிகா. மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட ஹன்சிகா ஹிந்தி சினிமாவில் தனது கெரியரை துவங்கினார்.

அதன் பிறகு தமிழ் மொழியில் முதன் முதலில் வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல் , ஒரு கல் ஒரு கண்ணாடி சேட்டை, சிங்கம்-2, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் , அரண்மனை 2 இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்தார் .

கொழுக் மொழுக் லுக்கில் இருந்த தனது உடல் எடை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்து வருகிறார். இந்நிலையில். பால் டப்பா மற்றும் ஆஃ ரோவின் ரீமிக்ஸ் பாடல் ஆன “காத்து மேலே காத்து கீழே” பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஹன்சிகாவின் பெர்ஃபார்மன்ஸ் சூப்பரா இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu