மொத்தமாய் கோர்த்துதான்… காதல் செண்டொன்று செய்தேன் : இலியானாவின் Birthday Clicks!!
Author: Vignesh1 November 2022, 3:00 pm
என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.
இந்த முறை பிகினி உடையில், இல்லாததை போன்று இருக்கும் முன்னழகை அப்படியே காட்டும் விதமாக பிகினியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் வண்ண வண்ணமாக வர்ணித்து வருகின்றனர்.
இன்று இலியானாவின் தனது 36 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.