நடிகர் நம்பியார் மகனை பார்த்துள்ளீர்களா? அட இவரு பிரபல அரசியல் கட்சியின் தலைவராச்சே!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 5:31 pm

இப்போது திரையில் பார்த்தாலும் பயமுறுத்தும் நடிகர் என்றால் அது நம்பியார் தான், அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்றும் குறையவே இல்லை.

சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து வந்த அவர், நிஜத்தில் அப்படியே மாறுபட்டவர். எந்த தீய பழக்கமும் இல்லாத கடவுள் பக்தி உள்ள நபர். தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வந்துள்ளார்.

தன்மானத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத நடிகர் என்றால் அது நம்பியார்தான். நம்பியார் தன் உறவினர் பெண்ணான ருக்மணி என்பவரை பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு, சுகுமார் நம்பியார், மோகன் நம்பியார் என இரு ஆண் குழந்தையும் சினேகா நம்பியார் என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இதில் சுகுமார் நம்பியார் பிரபலமான அரசியல் கட்சியான பாஜகவில் உள்ளார். இப்போது நடிகர் நம்பியாரின் மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது,

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 766

    5

    0