புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 4:01 pm

பெரும் பொருட்சசெலவில் படத்தை பிளான் பண்ணி எடுத்து ரசிகர்களுக்காக மெனக்கெட்டு படக்குழு ஒரு படத்தை ரிலீஸ் செய்யும்.

ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக சட்டவிரோதமாக படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்து, தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுவிடும் சூழல் ஏற்படும்.

அப்படித்தான் ஒரு சில படங்கள் ரிலீசான வேகத்திலேயே இணையத்தில் கசிந்துவிடும். தற்போது வெளியாகி மாஸ் ஹிட் ஆன படம் புஷ்பா 2. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது.

இதையும் படியுங்க: எனக்கு 3வது குழந்தை வேணும்.. என் புருஷன் ஒத்துழைக்கல : முகம் சுழிக்க வைத்த அனுசயா!

ஆனால் இநத் படம் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், HD பிரிண்ட்டுடன் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Pushpa 2 HD Print Leaked on Net

உலகம் முழுவம் இப்படம் ரூ.2000 கோடி வசூலை ஈடடும் என கணக்கு போட்டிருந்த படக்குழுவுக்கு இந்த செய்தி இடியாய் வந்து இறங்கியுள்ளது.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 62

    0

    0

    Leave a Reply