அவன் சரியான ஊமக் குசும்பன்.. செம PLAY BOY : ஜெய் குறித்து கவர்ச்சி நடிகை ஓபன்!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2025, 10:38 am

பகவதி படம் மூலம் திரையலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். முதல் படமே விஜய்யின் தம்பியாக நடித்திருந்தார். தொடர்ந்து சென்னை 600028 படம் மூலம் பிரபலமான அவர், சுப்பிரமணியபுரம் படம் மூலம் அடுத்த அந்தஸ்த்துக்கு சென்றார்.

முன்னணி நடிகரகா உயர்ந்த ஜெய், சரியான கதையை தேர்வு செய்யாமல் தொடர்ச்சியாக தோல்வி படங்களையே கொடுத்தார். தற்போது தானும் சினிமாவில் உள்ளேன் என்பது போல படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஒரு ஹிட்டுக்காக அவர் போராடி வருகிறார்

இதையும் படியுங்க: சூர்யாவுக்காக பூஜா ஹெக்டே எடுத்த முக்கிய முடிவு.. ரெட்ரோ அசத்தல் அப்டேட்!

இடையில் அவர் நடித்த எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்தன் மூலம் அஞ்சலியுடன் காதல் என தகவல் பரவியது. தொடர்ந்து காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடி இடையில் பிரிந்தது.

இந்த நிலையில்தான் ஜெய் குறித்து பிரபல கவர்ச்சி நடிகை சோனா கூறியுள்ளது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஜெய், தற்போது முன்மாதிரி இல்லை, எங்களுடன் இருந்த போது நன்றாக இருந்த ஜெய் PLAY BOY ஆகிவிட்டார்.

Jai was a play boy says actress sona

அவருடைய நடவடிக்கை வித்தியாசமாக உள்ளது. சினிமாவில் தனது பாதையில் சரியாக சென்ற ஜெய், தற்போது ஏன் ரூட்டை மாற்றினார் என தெரியவில்லை.இப்போ அவனை பத்தி கேள்விப்படுற விஷயமெல்லாம் வித்தியாசமாக உள்ளது என கூறினார்.

நடிகர் ஜெய், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dragon Tamil movie worldwide collection தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!
  • Leave a Reply