அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.. நடிகையுடன் லிவ்விங் டு கெதரில் இருந்து விட்டு பின் நடிகையை கழட்டிவிட்ட வாரிசு நடிகர்..!

Author: Vignesh
14 November 2022, 1:00 pm

தமிழில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட அப்பா நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் பழகி நெருக்கம் காட்டக்கூடியவராக இருந்து வந்தார். அவரைப்போலவே அப்படி அவரது வாரிசும் அந்த வேலையை செய்து வருகிறாராம்.

அறிமிகமாகி ஒருசில வெற்றியை கொடுத்து வந்த அந்த வாரிசு நடிகர் நாளுக்கு நாள் மோசமாக நடந்து கொண்டு வருகிறாராம். படப்பிடிப்பில் கூட சரியாக கலந்து கொள்ளாமலும் மது அருந்து விட்டு பிரச்சனையும் செய்கிறாராம்.

இதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறார்களாம். இதற்கிடையில் பெரிய இடம் வாய்ப்பு கொடுக்க அங்கயும் சில்மிஷம் செய்திருக்கிறார் அந்த வாரிசு.

இதன்பின் வேறொரு நடிகரை போட்டுள்ளனர். மேலும் சக நடிகையுடன் நெருக்கம் காட்டி திருமணம் வரை சென்றிருக்கிறார். ஒரே வீட்டில் இருப்பதை இயக்குனர்களும் பார்த்திருந்ததால் மூன்று ஆண்டு லிவ்விங் டு கெதர் கதைக்கு முடிவுகட்டி இருக்கிறார்.

எல்லாமே செய்து முடித்துவிட்டு நடிகையை கழட்டி விட்டு அப்பாவை போல் மாறியிருக்கிறார். அப்பா 8 அடி என்றால் மகன் 16 அடி பாய்கிறாரே என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?