அதுக்கு NO சொன்ன நடிகை… கட்டிப்பிடி காட்சிக்கு 17 டேக்குகள் எடுத்த நடிகர்!

சினிமா துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் தலைவிரித்து ஆடுவதாக அதை எதிர்கொள்ளும் பல நடிகைகள் வெளிப்படையாக சமீப நாட்களாக பொதுவெளியில் வந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அட்ஜெஸ்ட்மென்ட்:

ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன உடனே அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு ஆப்ஷனை இயக்குனர்கள் முன்வைத்து விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், லைட் மேன் ,கேமரா மேன் இப்படி பல பேருடன் படுக்கையை பகிர்ந்தால் தான் திரைப்படத்துறையில் நடிக்கவே முடியும் என்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது .

அப்படி முடியாது என கூறும் நடிகைகள் தங்களது கனவையே விட்டு சினிமாத்துறை விட்டு ஓட வேண்டியதுதான். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா நடிகர் திலீபால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரளா அரசு நியமித்தது .

ஹேமா கமிட்டி அறிக்கை:

இந்த கமிஷன் கடந்து 2019 அறிக்கை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கிட்டத்தட்ட ஐம்பது பேரின் வாக்குமூலத்தின் படி வெளியானது.

மலையாள திரை உலகம் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படித்தான் கட்டிப்பிடிக்கும் சீனில் ஹீரோ ஒருவர் நடிகையை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த நடிகர் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு அழைத்துள்ளார். நடிகை வர மறுத்த நடிகையை கட்டிப்பிடி காட்சியில் அத்துமீறி நடித்து 17 டேக்குகள் எடுத்து வேண்டுமென்றே வாங்கினாராம்.

அதுக்கு நோ சொன்ன நடிகை… 17 டேக் எடுத்த நடிகர்:

தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகரை இயக்குனர் திட்டாமல் பாதிக்கப்பட்ட நடிகையை சரமாரியாக திட்டியதாகவும் அந்த நடிகை கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் திரைத்துறையில் பாலியல் ரீதியாக அடிபணியும் நபர்களுக்கு மட்டும்தான் நல்ல உணவு கிடைக்கும்.

நிர்வாணமாக நடிக்கும் நடிகைகளுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி கொடுப்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறு நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் ஹேமா கமிட்டி அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இன்னும் இது போன்ற பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் ஹேமா கமிஷனிடம் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

11 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

11 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

12 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

12 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

13 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

13 hours ago

This website uses cookies.