ஆண் போல உடல் முறுக்கேறி இருக்கு : கட்டழகை காட்டி வீடியோ போட்ட திவ்ய பாரதி.. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 3:58 pm

அடல்ட் திரைப்படமான பேச்சுலர் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. அழகுனா அவ்வளவு அழகாக இருக்கும் அவர், கவர்ச்சியில் எல்லையே மீறிவிட்டார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யபாரதி, தினமும் தனது அங்கங்களை போட்டோ எடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

தற்போது அவரின் கவர்ச்சி போட்டோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. ஆனால் அந்த உடலமைப்பை பர்த்து ஆண் போல் உள்ளதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!