சினிமா / TV

2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர்.. கோபமான ஹிப்ஹாப் ஆதி!

2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர் என தன்னை அழைப்பதற்கும், தனக்கான முன்மாதிரியாக அவர் ஏன் திகழ்கிறார் என்றும் ஹிப் ஆதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள திரைப்படத்தின் ஒரே ஒரு பிராக் மட்டும் போட்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிட் ஹாப் ஆதி இதனை எடுத்து முஸ்லிம்கள் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை தனது இசை மூலம் கவனம் பெற்ற பிற்கா பாதி மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அரவிந்த்சாமி நடிப்பின் மிரட்டலில் வெளியாகி மெகா ஹிட் அடித்த தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு முக்கிய தூணாக மாறினார் ஹிப் ஹாப் ஆதி இதனை அடுத்து இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது.

பின்னர் 2017 ஆம் ஆண்டு விவேக் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்கியும் நடித்து மிரட்டினார் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு என்ற படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இவரது இயக்கம், நடிப்பு மற்றும் இசையில் இறுதியாக வெளியான திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி, தன்னை டி. ராஜேந்தர் எனக் கூறுவது குறித்து பகிர்ந்தார். அதில், ” ஒரு விழாவில், என்னை அழைக்கும்போது 2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர் என கூப்பிட்டனர். அதற்கு நக்கல் கலந்த ஒரு ஆரவாரம் எழுந்தது.

ஆனால், அவர், கதை, திரைக்கதை, இயக்கம், பாடல், இசை என அனைத்திலும் வித்தகர். அவரது காலக்கட்டத்தில் டி.ராஜேந்தர் படம் வருகிறது என்று சொன்னாலே மற்ற நடிகர்கள் பயப்படுவர். எனக்கு இசையில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு முன்மாதிரி, டி.ராஜேந்தர் சார் எனது ஒட்டுமொத்த சினிமாவின் முன்னுதாரணம்” என்றார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கோடிகளை குவிக்கும் அமரன்…. 8வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Hariharasudhan R

Recent Posts

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

2 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

38 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

1 hour ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

1 hour ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

This website uses cookies.