ஹோம் டூர் செய்து அசத்திய பிரபல சீரியல் நடிகை..! இவ்வளவு குட்டி வீடா..? அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Author: Vignesh
23 January 2023, 6:30 pm

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

reshma pasupuleti - updatenews360

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

Reshma-Pasupuleti-1-Updatenews360

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில், முக்கிய வேடத்தில் நடிக்கும் ரேஸ்மா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

reshma pasupuleti - updatenews360

இதன்படி, சமிபத்தில் தன்னுடைய வீட்டைச்சுற்றி காட்டி, அதிலிருக்கும் பிரபலயமான விசயங்களை ரசிகர்களுக்கு விளக்கி உள்ளார்.

இந்த வீடியோக்காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ரேஷ்மாவின் வீடு இவ்வளவு குட்டியா? என கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

Reshma Pasupuleti Home Tour?? | Reshma Talkies
  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!
  • Close menu