அரைநிர்வாண குளியல் போட்டு ஆசை தூண்டும் ஹோம்லி நடிகை… உனக்கு இது தேவையாமா?

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், ” நான் படவாய்ப்புகள் இல்லாதிருந்த சமயம் அது…. அப்போது இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பிற்காக மும்பை சென்றிருந்தேன். அப்போது என்னிடம் பேசிய பெண் ஒருவர் இங்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தான் கிடைக்கும் என்றார்.

ஆனால், அதற்கு கூட நீங்கள் தகுதியானவராக என்னக்கு தெரியவில்லை என்றார். காரணம் நீங்க ரொம்ப டஸ்கி காலரா இருக்கீங்க. இங்கு நல்ல வெள்ளையாக, மிகவும் அழகாக, கூடுதலான கவர்ச்சியோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என முகத்தில் அடித்தாற்போன்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பின்னர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு மெயில் செய்தேன்.

அதற்கு உடனே ரிப்ளை செய்த அவர் உங்களின் முந்தைய படங்களின் காட்சிகள் சிலவற்றை அனுப்புங்கள் என கேட்டதும் நானும் அனுப்பினேன். ஆனால் அதன் பின்னர் பதில் வரவில்லை. எனவே அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டு நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் அவ்வப்போது கிடைத்து கிடைத்த தமிழ் படங்களில் நடித்து வந்தேன்.

அப்போது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கைக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பெரிய அளவில் பேசப்பட்டேன். அந்த படத்தை பார்த்து அனுராக் காஷ்யாப் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது காயத்ரி ஷங்கர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். தொடர்ந்து கிடைக்கும் நல்ல கதைகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அண்மையில் Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல அச்சு அசலாக மாறி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது ” நம்ம காயத்ரியா இது? என ரசிகர்கள் நம்ப முடியாத அளவுக்கு பிகினி உடையில் குளியல் போட்ட போட்டோக்களை பிட்டு பிட்டா படம் பிடித்து வெளியிட்டு ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

11 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

12 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

13 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

14 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

14 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

15 hours ago

This website uses cookies.