இரவு பார்ட்டியில் லூட்டி..! அப்பா வயது நடிகருடன் நெருக்கமாக மது அருந்திய இளம் நடிகை..!

Author: Vignesh
23 January 2023, 8:30 pm

தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர். கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்மா ரெட்டி படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

veera simha reddy - updatenews360

நடிகை ஹனி ரோஸ் அம்மா மற்றும் கதாநாயகி ரோலிலும், நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வீர சிம்மா ரெட்டி படத்தின் வெற்றி நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

veera simha reddy - updatenews360

இந்தநிகழ்ச்சி, முடிந்ததும் படக்குழுவினருக்கு இரவு பார்ட்டியுடன் மது பார்ட்டியும் நடந்துள்ளதாம். பார்ட்டியில் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஹனி ரோஸும் கலந்து கொண்டு கொண்டு, இருவரும் ரொமாண்டிக்காக நெருக்கமாக கைகளை பிண்ணியபடி மது அருந்தியுள்ள புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

veera simha reddy - updatenews360

இனி ஹனி ரோஸ் காட்டில் மழை தான் என்று நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்து வருகிறார்கள்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!