“அது கன்னமா? இல்ல குலாப் ஜாமுனா? இவ்வளவு soft-ஆ இருக்கு..” சூடேற்றும் காயத்ரி யுவராஜ் !

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 10:00 pm

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் கட்டழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சிலது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.”அது கன்னமா? இல்ல குலாப் ஜாமுனா? இவ்வளவு soft-ஆ இருக்கு..” என்று இவரின் புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!