“நண்டூறுது, நரியூறுது, கிச்சு, கிச்சு..” அபிராமியின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 8:49 am

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், Bigg Boss Season 3-ல் கலந்து கொண்டார் முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இந்நிலையில், நாளுக்கு நாள் ஏகபோகமான வளர்ந்து நிற்கும் அவரது கட்டழகை காட்டுவது போல, போட்டோக்கள் சிலதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இதனை பார்த்த ரசிகர்கள், “நண்டூறுது, நரியூறுது, கிச்சு, கிச்சு..”என்று கிச்சு, கிச்சு செய்து வருகிறார்கள்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?