இது வயித்து பசி இல்லங்க.. மாஸ்டர் சங்கீதா வெளியிட்ட Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 2:25 pm

மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில Hot புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.

இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் உலவி வருகின்றது. மேலும் வலிமை படத்தில் கூட ஒரு காட்சியில் வருவார். சில படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் Hot Video வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் , தற்போது ஓட்டலில் ஒன்று இவர் எடுத்திருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது வயித்து பசி இல்ல.. என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 977

    3

    1