இருந்தா பூமிக்கு இல்லனா ராஷ்மிகாவுக்கு : உதட்டை காட்டி உஷ்ணம் ஏற்றிய HOT PHOTOS!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 4:41 pm

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் தன் சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருவதால் பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே ராஷ்மிகா மந்தனா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தலிருந்து தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் ராஷ்மிகா மந்தனாவின் சினிமா மார்க்கெட் தென்னிந்திய சினிமா நடிகை என்பதிலிருந்து, இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்.

Rashmika Hot Compilation | Rashmika Mandanna Hot Compilation | Vertical |  Actress Xpress - YouTube

இந்த நிலையில், அவர் தன் தற்போது தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உதட்டுக்கே இப்படி உஷ்ணம் ஏத்துகிறார் என வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?