“என்னதான் பிடிச்சிருக்குனு, Open-ஆ சொல்லிடு” – சீரியல் நடிகையின் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 2:46 pm

சீரியல் துறையில், தேன் நிலவு என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. இந்த சீரியலை பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கி தயாரித்தார். அதன் பிறகு பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் கிருத்திகா.

அதன் பிறகு அடுத்த கட்டமான சூப்பர் மாம் என்னும் Game Show-வில், தன் மகள் இணைந்து கலந்து கொண்டார். அதன் பிறகு வேறு ஒரு சேனலில் சமையல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 28 இரண்டாம் பாகம் மற்றும் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோயின் பிரெண்டாக நடித்துள்ளார் கிருத்திகா லட்டு.

இப்போது இவர் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். அந்த வகையில், இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் சமந்தா வசனத்தை பேசி இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சூடான Expressions கொடுத்து இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள், “என்னதான் பிடிச்சிருக்குனு, Open-ஆ சொல்லிடு”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!