ஊரு ஃபுல்லா கோடிக்கணக்கில் கடன்.. கல்லா கட்ட அந்த தொழிலை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
16 June 2023, 2:30 pm

மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

sivakarthikeyan-updatenews360

இந்நிலையில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கண்ட சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களை தயாரித்ததால் பல கோடியில் கடன் பிரச்சினையை சந்தித்துள்ளதாகவும், இதனால் சுமார் 80 கோடி அளவில் கடனில், மாட்டிக் கொண்டுள்ளதாகவும் அந்த கடனை அடைக்க பல வழிகளை தேடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டும் முடிவில் இருக்கிறாராம்.

மாவீரன் மற்றும் அயலான் படத்தின் வெளியிட்டு இருக்குமா 33 கோடி செலுத்திய நிலையில், மீதமுள்ள 10 கோடியை செட்டில் செய்ய வேண்டும் என்று கடன் கொடுத்தவர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் மீதமுள்ள தொகையான 35 கோடியை மாவீரன் படத்துக்கு பின்பும் படம் வெளியாகும் முன் பத்து கோடியை தர வேண்டும் என்று நெருக்கடியில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-updatenews360

இந்த பிரச்சினை எல்லாம் முடிக்க லைக்கா நிறுவனம் முன்வந்தநிலையில், அதற்குள் ஐ டி ரைடு என்ற பெரிய அடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்படங்களுக்கு உதவ ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கொடுத்து விட்டாராம்.

அந்த படத்தினை விற்ற காசில் கடனை அடைக்காமல் இப்படி ஒரு தியேட்டர் தொழில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால் கடன் கொடுத்தவர்கள் புலம்பித்தள்ளியதோடு எதற்கு ரெட் ஜெயண்ட் உதவுகிறது என்று நியாயம் கேட்டு முணுமுணுத்து வருவதாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 503

    0

    0