அந்த நடிகர் கழுதையை கூட விட்டு வைக்கமாட்டார்… ச்சே… உச்ச நடிகர் குறித்த உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா..!
Author: Vignesh30 December 2022, 11:00 am
70 ,80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் ரொமான்ஸ் காட்சிகளில் பெயர் போனவர் என்று கூட சொல்லலாம் மற்ற நடிகர்கள் கூட தங்களுடைய திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கமலை பார்த்துதான் ஆச்சரியத்துடன் கற்றுக் கொள்வார்கள்.
அந்த அளவிற்கு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு இவரின் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும். மேலும், கமலுடன் சேர்ந்து சிறப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ராதிகா. நடிகர் கமலுடன் முத்த காட்சிக்கு எப்படி கொடுத்தார் என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் எந்த நடிகையும் விட்டு வைக்க மாட்டார். அனைவரிடமும் நடிக்கும் போது ரொமான்ஸில் பிச்சு உதறிவிடுவார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் கூட நடிக்கும் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டுதான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஏன் கழுதையை கொடுத்தால் கூட கழுதைகளிடமும் ரொமான்ஸ் செய்யும் நடிகன் கமல்ஹாசன். அதற்கு என்ன காரணம் என்றால் ரொமான்ஸ் காட்சிகள் தான் ரசிகர்களை பெரிய அளவு கவரும். அதன் காரணமாகவே திரைப்படத்தின் ஹைலைட்டாக இதை அவர் நினைத்து இருக்கிறார்.
மேலும், ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் காட்சிகள் எடுக்கும் போது எந்த பதட்டமும் இல்லாமல் அவர் நடிக்க கூடியவர். மேலும், உடனடியாக கட் சொன்னவுடன் ரொமான்ஸை நிறுத்திவிட்டு மீண்டும் உடனே அந்த ரொமான்ஸை வரவைக்கும் திறமை இவருக்கு தான் உண்டு. அந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார்.
மேலும் உலகநாயகன் கமல்ஹாசனை போன்று எந்த நடிகரும் நடிகையிடம் ரொமான்ஸ் செய்யும் அளவிற்கு நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை ராதிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையமெங்கும் தீயாய் பரவி வருகின்றது.