இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி கூடாது.. வலிமை பட நடிகையை பார்த்து SHOCK ஆகும் ரசிகர்கள்..!

Author: Rajesh
29 January 2022, 7:46 pm

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி தான் ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார்.

ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது முன்னழகை எடுப்பாக தெரியும் படியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 3615

    1

    0