Wig இல்லாமல் வெளிய வர தனி துணிச்சல் வேணும்: அந்த தமிழ் நடிகரோட இடத்த பிடிக்க ரொம்ப தூரம் பயணிக்கனும்.. சல்மான் கான் பளிச்..!

Author: Vignesh
23 December 2022, 2:00 pm

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சல்மான் கான். 56 வயதாகும் இவர் இன்றளவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகர்களுக்கு இணையாக தோற்றத்தை மெயிண்டெயின் செய்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், மேக்கப் இல்லாமல் Wig மற்றும் Hair Transplantation இல்லாமல் வெளிய வர தனி துணிச்சலும் தைரியமும் வேண்டும், ரஜினிகாந்த் ரியல் ஹீரோ அவரோடு என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் இடத்தை நான் பிடிக்க இன்னும் ரொம்ப தூரம் பயணிக்கனும் என அந்த பேட்டியில் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

jailer - updatenews360

கிட்ட தட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த பட்ட படப்பிடிப்பில் தமன்னா, ரம்யா கிருஷ்ணா போன்றவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 1173

    22

    8