அந்த சிவந்த உதட்டுக்கு நான் Addict-ங்க..Hot காஜல் அகர்வாலின் வீடியோ !

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 5:19 pm

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின்ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

https://vimeo.com/688369973

இந்நிலையில், சோஃபாவில் படுத்தபடி, எழுந்தபடிஅவரது போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.”அந்த சிவந்த உதட்டுக்கு நான் Addict-ங்க..” என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ