உடலுறவு வைப்பதில் நான் பாக்கியசாலி.. அவர் என்னை SATISFY செய்கிறார் : பிரபல நடிகை ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 1:22 pm

உலகத்தையே இந்தியா பக்கம் திரும்ப வைத்தவர் இவர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான்.

மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார். ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருவதை தவிர்க்கும் ஐஸ்வர்யா ராய், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டி கொடுப்பார். அதுக்கு காரணமும் உண்டு. வேறு ஒண்ணும் இல்லை எல்லாம் காசுதான்.

தற்போது அவர் வெளிநாட்டு பத்திரிகையில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. குறிப்பாக எந்த காட்சியில் நடிப்பது சுலபம் என பத்திரிகையாளர் கேட்க, சென்டிமென்ட், நகைச்சுவை, கவர்ச்சியில் நடிப்பதை விட முத்தக்காட்சி தான் தனக்கு சுலபம் என கூறியுள்ளார்.

மேலும் உடலுறவு என்பது மனைவிக்கோ, கணவனுக்கோ தோன்றும் போது உடலுறவு வைப்பது அல்ல. இருவருக்கும் உள்ளமும் சரி உடலும் சரி இரண்டு இணைந்து செயல்பட்டால்தான் அது முழு உடலுறவு. இல்லையென்றால் அது காமத்துக்கு சமம்.

இந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி, என் கணவர் அபிஷேக் பச்சன், உடலும் உள்ளமும் ஒன்றி வரும் போதுதான் இந்த விஷயத்தில் ஈடுபடுவார் என்றும் ஓபனாக கூறியுள்ளார். இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1997

    45

    19