அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2025, 2:23 pm

சினிமாவில் பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி மற்ற நடிகர்கள் முன்னுக்கு வரவேண்டும் என சில தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அப்படித்தான் தற்போது இளம் நடிகரான கவின் சிக்கியுள்ளார். லிப்ட், தாதா, ஸ்டார், ப்ளெடி பெக்கர் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து கவின் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!

ஆனால் விஜய் ரேஞ்சுஙக்கு பில்டப் கொடுப்பதாக தயாரிப்பாளர்கள் நொந்து கொள்வதாக வலைப்பேச்சில் பிஸ்மி மற்றும் அந்தணன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதாவது விஜய், எப்போது தனக்கென்ற தனி கேரவன் வைத்துக்கொள்வார். கொஞ்சம் காஸ்டிலியான கேரவனாக இருப்பதால் வாடகை அதிகம்.

Actor Kavin Tortured Producers

ஆனால் கவின், எனக்கு விஜய் பயன்படுத்திய கேரவன் தான் வேணும் என தயாரிப்பாளரிடம் அடம்பிடிக்கிறாராம். மேலும் அடுத்த விஜய் நான் தான் என கூறி வருகிறாராம்.

Kavin Tortured Producers

இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ என வலைபேச்சில் கவின் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி