எவ்வளவோ போராடினேன் அது நடக்கல – மன உளைச்சலுக்கு ஆளான கார்த்தி!

Author: Shree
17 November 2023, 9:20 am

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகர் கார்த்தி அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யா என்ற மிகப்பெரிய திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து தனது தனித்திறமையை நிலைநாட்டி இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

karthi-updatenews360

இவர் பையா படத்தில் நடித்த போது அப்படத்தின் கதாநாயகி தமன்னாவை காதலித்து வந்தார். தமன்னாவை திருமணம் செய்வதற்காக தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்ட கார்த்திக்கு அவரது அப்பவே எமனாக மாறிவிட்டார். தன் சாதியில் தான் பெண் கட்டவேண்டும் என கறாராக கூற வேறு வழியின்றி தமன்னாவை கழட்டிவிட்டு பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டார்.

karthi-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி நான் பையா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்ததால் அதன் பிறகு நான் ஹீரோ தோற்றத்திற்கு கட்டான உடலை வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஆனால் எவ்வளவோ செய்தும் உடம்பை குறைக்க முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகினேன். பின்னர் மணிக்கணக்கில் யோகா, உணவு முறைகளை முற்றிலும் மாற்றி சரியான தோற்றத்திற்கு வந்தேன் என கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!