பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்த நடிகை விவாகரத்து பெற்றாலும் அவரை காதலித்து வருவதாக கூறி நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ராமராஜனை உருகி உருகி காதலித்தார் நளினி. ராமராஜனும் நளினிதான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என எதிர்ப்பையும் மீறி எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!
ஆனால் 13 வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருவரும் இணைந்து முன்னிலையில் நடத்தினர்.
ஏன் ராமராஜனுடன் மீண்டும் நீங்கள் இணைந்து வாழக்கூடாது என நளினியிடம் கேட்ட போது, இருவருக்கும் அந்த எண்ணம் தற்போது வரை இல்லை. அதே சமயம் ராமராஜனை நான் தூரத்தில் இருந்து காதலிக்கிறேன். இதுவும் நல்லாதான் இருக்கு. எப்போதும் அவரை நான் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போல அவரும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார் என கூறினார்.
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள் என விஜயை திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மபுரி: தர்மபுரி மாவட்டம்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ளார். சென்னை: இயக்குநர் அட்லீயின் ஏ…
மக்கள் வெள்ளத்தில் கோவை ஈஷா கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய…
OTT-யில் சாதனை படைத்த லக்கி பாஸ்கர் தமிழில் தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட் லூரி கடந்த…
ரகசிய உறவு குறித்து மனம் திறந்த ரங்கராஜ் மனைவி தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர்…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் ரசிகர்களால் போற்றப்படுபவர் ராமராஜன். திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருபவர்.…
This website uses cookies.