Boyfriend இல்லாமல் இருக்கவே முடியாது… அந்த விஷயத்துக்காக – பச்சையா கூறிய பிரபல நடிகை?

Author: Shree
31 May 2023, 11:19 am

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

priya bhavani shankar rajavelu-updatenews360

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில், என்னால் சிங்கிளாக இருக்கவே முடியாது என ஓப்பனாக கூறியுள்ளார். என் வாழ்க்கையில் ஒருபோதும் என்னால் தனியாக இருக்கவே முடியாது. அவசியம் எனக்கு பாய்ப்ரெண்ட் இருந்தே ஆகணும். இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது என வெளிப்படையாக கூறியிருக்கிறார். பின்னர் திருமணம் குறித்த கேள்விக்கு, உறுதி செய்த பின் சொல்கிறேன் என கூறினார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் Matter’க்கு எதுக்கு Marriage….? என கிண்டலடித்து விமர்சித்துள்ளனர். அவர் பேசிய வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக்ஸ் செய்யுங்கள்:

https://www.youtube.com/shorts/iKMIzTGb-0s
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1818

    93

    38