இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை கூட நடிக்க வைத்துவிடுவார்.
இவர் படங்களில் நடிக்க ஏராளமான நடிகர், நடிகைகள் வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படி வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த ஒரு இளம் நடிகர்தான் அஜ்மல் கான்.
இதையும் படியுங்க: பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!
2012ல் சாட்டை படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான், தொடர்ந்து கீப்புள்ள, கமர்கட்டு போன்ற படங்களில் நடித்தார். தொழிலதிபரின் மகனான யுவன், ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாணமல் போனவர்.
இந்த நிலையில் அவரின் அண்மை பேட்டி ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அவர் கூறியதாவது, இதுவரைக்கு நான் 13 படங்களில் நடித்துள்ளேன், ஆனால் என்னை யாரும் கண்டுக்கவே இல்லை.
லக் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதை பின்பு தான் உணர்ந்தேன், ஆனல் நான நடித்து முடித்த படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
எனக்கு இயக்குநர் பாலா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. சாட்டை படத்திற்கு பிறகு, ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் கேரக்டரை சொன்னதும், நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன்.
உடலை பருமனாக்கி தாடி வளர்த்தேன். மிகவும் மெனக்கெட்டு என்னை மெருகேற்றினேன். இயக்குநர் பாலா என்னுடைய போட்டோக்களை எடுத்து பிரமோஷனுக்கு வேண்டும் என கூறினார்.
ஆனால் அதற்கு பின் அந்த படம் டிராப்பானது. நான் ரொம்ப எதிர்பார்த்த ஒரு படம், இப்ப வரைக்கும் அது ஏன் டிராப் என்ற விஷயமே எனக்கு தெரியல. இதனால தான் நான் சினிமாவை விட்டு ஒதுங்கினேன் என பரபரப்பாக பேசியுள்ளார்,.
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.