அவர் பண்றது அவ்ளோவ் அழகா இருக்கும்… அத பார்த்து தான் மயங்கினேன் – Open’அ கூறிய ஸ்ருதி ஹாசன்!

Author: Shree
2 June 2023, 4:37 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா மிகவும் திறமை வாய்ந்தவர் என கூறியுள்ளார். மேலும் அவரது Art Work அவ்வளவு அழகாக இருக்கும். அதை பார்த்து மயங்கி தான் யார் அந்த நபர் என நண்பர் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்படி தான் எங்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது என கூறியிருக்கிறார். ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா ஒரு doodle artist என்பது குறிப்பிடத்தக்கது.

  • Jayam Ravi Aarthi Couple Compromise in Court ஜெயம் ரவி காலில் விழுந்தாரா ஆர்த்தி? ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் சமரசம்!
  • Views: - 630

    7

    10