VTV’ல சமந்தா ரோல்’ல முதல நடிச்சது நான் தான்.. பிரபல தமிழ் நடிகை சொன்ன Shocking Truth..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்த இவர், இளசுகளின் பேவரைட். ஆரம்ப காலங்களில் பல திரைப்படங்களில் வெற்றி வாகையை கொண்டாடிய இவர், தற்போது சில இன்னல்களை சந்தித்து வருகிறார்.

இருப்பினும் மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களின் மூலம் பெரிய கம்பேக் கொடுத்துள்ளார். இவரது படங்களில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் கதைப்படி சிம்பு உதவியாளராக சமந்தா நடித்திருப்பார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்நிலையில், தமிழில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜனனியாம்.

3 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட நடிகை ஜனனியை நீக்கிவிட்டு, படக்குழு திடீரென சமந்தாவை நடிக்க வைத்துள்ளனர். இதன்பிறகு தான் அவன் இவன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை ஜனனி பெற்றிருக்கிறார் . முதல் படமே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் ஜனனி குஷியில் இருந்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

1 hour ago

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

16 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

17 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

17 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

18 hours ago

This website uses cookies.