கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தான் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த பிறகு அவரது மனைவி என் கவனத்திற்கு வராமலேயே ஜெயம் ரவி இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.
அவரின் இந்த தனிப்பட்ட முடிவால் நானும் என் குழந்தைகளும் தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு தான். நான் எத்தனையோ முறை அவருடன் பேசி விஷயத்தை சரி செய்ய நினைத்தேன்.
ஆனால், அவரோ எனக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பே கொடுக்கவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மேலும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. இதை அடுத்து நடிகர் ஜெயம் ரவி பிரபல பாடகியானா கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கோவாவில் ரகசியம் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் இந்த உறவு அம்பலமாகியது.
அவர்களின் இந்த ரகசிய உறவை மனைவி ஆர்த்தி கண்டுபிடித்து ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் கோவாவில் அதிவேகமாக காரை ஓட்டியதற்காக கோவா போலீஸிடம் மாட்டிக் கொண்டு அங்கு அபராதம் கட்டிய செலான் சிலிப்பையும் மேலும் அதிக அடர்த்தி கொண்ட சட்டத்திற்கு விரோதமான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஜெயம் ரவி பயணித்ததாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஸ்லீப்பையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: பரபரப்பாக காணப்படும் பின்னலாடை நிறுவனம்.. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால் வெறிச்சோடியது!!!
இதன் மூலம் ஜெயம் ரவி பாடகியுடன் தகாத தொடர்பு வைத்திருப்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ஜெயம் ரவி காதலிக்கும்போது ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொள்வேன் என தனது பெற்றோரிடம் வந்து கூறும் போது அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஜெயம் ரவி கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொள்வேன் என மிரட்டியதாகவும் அதன் பின்னர் பெற்றோர்கள் சமதித்ததாகவும் செய்திகள் கூறுகிறது. இந்த அளவுக்கு காதலித்து விட்டு இப்போது ஏன் இந்த பிரிவு? ஏன்அடுத்த பெண் மீது ஈர்ப்பு ?என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.