திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2025, 6:25 pm

தமிழ் சினிமாவில் மதராஸி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. ஒல்லியான உடல் அமைப்புடன், நடிப்பு, நடனம் என கைதேர்ந்த வேதிகாவுக்கு ஒரு சில படங்களே வெற்றி படங்களை அமைந்தன.

இதையும் படியுங்க: பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!

இருப்பினும் இயக்குநர் பாலா உருவாக்கிய பரதேசி படம் மூலம் சிறந்த நடிகையாக திகழ்ந்த வேதிகா, ஒரு சில படங்களின் தலைகாட்டி வருகிறார். சரியான வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

I would rather not get married.. 37-year-old Simbu's heroine open

ஆரம்பம் முதல் தற்போது வரை அவர் ஒல்லியாக இருப்பதின் ரகசியம் என்ன என அவரிடம் கேள்வி எழுப்யிதற்கு, நான் இன்னும் திருமணம் செய்யாததால் அழகாக இருக்கிறேன். இதுதான் என் சீக்ரெட், அப்படியே கடைசி வரை இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Actress Vedhika Take New Decision

இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 37 வயதாகும் அவர், சிம்புவடன் காளை, காவியத் தலைவன், காஞ்சனா படத்தில் 2 பாகங்களில் லாரன்சுடன் நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!
  • Leave a Reply