லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி லோகேஷ் கண்டிப்பாக இந்த படத்திற்காக ஏதாவது வித்தியாசமாக செய்வார்.
இந்தப் படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூரலிகான் மற்றும் அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் பட்டாளம் நடிக்க இருக்கிறார்கள். கூடுதலாக இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சியான் விக்ரமும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.
ஏற்கனவே விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதேபோலவே தளபதி 67 படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பால் மிரட்டப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. லோகேஷ் இதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை இவர் தான் என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் கேஷ் கனகராஜ் தங்கை அந்த பெண் என்றும் இந்த பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ் என்பதினாலும், தளபதி 67 படத்தின் லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு, ரீ ட்விட் செய்ததாலும் ரசிகர்கள் அனைவரும் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை என புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என தெரியவருகிறது.
ஆனால், விசாரித்ததில், லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை. அவர் ’தி ரூட்’ எனும் நிறுவதின் டேலண்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிகிறது.
இதோ அவரின் புகைப்படம்..
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.