யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 4:23 pm
இசைஞானி, இசைக்கெல்லாம் அரசன் தமிழ் சினிமாவின் பொக்கிஷமான இசை தேவன் இளையராஜாதான். ஒரே நேரத்தில் பல டியூன்களை உருவாக்கி அசத்தியவர்
உலக இசைக் கலைஞர்களுக்கு ஆச்சரியததை கொடுத் இளையராஜா, அவரது மகன் யுவன்சங்கர் ராஜா போல இசையமைத்து காட்டி அசத்தியுள்ளார்.
இதையும் படியுங்க : எங்க கிராமத்துக்கு விஜய் வருவாரா? ஏக்கத்தில் மக்கள் : என்ன காரணம்?
ஒரு விழாவில் இளையராஜா, தான் இசையமைத்த மாங்குயிலே, பூங்குயிலே பாடலை எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தால் எப்படி இருக்கும் என இமிடேட் செய்து காட்டுவார்.
அப்போது இதே பாடல் வரிகளை யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் இளையராஜா செய்து காட்டுவார்.
உண்மையில் அந்த மேடையில் எத்தனை ட்யூன்களை இளையராஜா போட்டிருப்பார் என்பது நமக்கு ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இவ்வளாவு ஜாலியான இளையராஜாவா இது என கேட்கும் அளவுக்கு அவர் நடந்த விதம் காண்போர்களை ரசிகக்க வைத்திருக்கும்.