ஒத்த பைசா காசு வாங்காமல் இசையமைத்து கொடுத்த இளையராஜா.. அடேங்கப்பா.. ரொம்ப நல்லவரா இருக்காரே..!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம். பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

மேலும் படிக்க: கல்யாணம் உண்மைதான்.. ஆனா, அனுஷ்கா கட்டிக்கப் போற மாப்பிள்ளை ‘அவங்க’ இல்லையாம்..!

அந்த வகையில், இளையராஜா குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் கூட அவரைப்பற்றி பலரும் தெரிந்துகொள்ளாத நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி வாசு. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். இப்படத்திற்கு, இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில், ஒரு படத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தாராம் இளையராஜா. ஆனால், பன்னீர் புஷ்பங்கள் படம் ஆரம்பித்து முடியும் கட்டம் வரை தனது சம்பளம் குறித்து எதுவுமே சொல்லவில்லையாம். உங்களுடைய சம்பளம் எவ்வளவு என இயக்குனர் பி வாசு இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு, இளையராஜா இப்போதுதானே வந்து இருக்கீங்க.. முதல் படம் நல்லா பண்ணுங்க.. எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டாராம். இந்த தகவலை பி வாசு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொள்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

14 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

14 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

15 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

15 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

16 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

16 hours ago

This website uses cookies.