இமானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே புகுந்த பிரபல பாடகி.. ரொம்ப மோசமான ஆளு… வெளுத்து விட்ட பிரபலம்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழ் சினிமாவில் இமான் கிளப்பிய சர்ச்சை வைரலானது. சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் தெரிவித்திருந்தார். அவருடன் இனி சேரப் போவதில்லை என்றும், தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதில், ஆரம்பித்த பிரச்சனை சிவகார்த்திகேயன் இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே கள்ளத்தொடர்பு அவர்கள் ஆபாச வீடியோ வரை பல விஷயங்கள் வைரலானது. தற்போது, வரை சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து, பலர் விமர்சித்து பேசிய நிலையில், பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இமான் வீட்டில் என்ன நடந்தது சிவகார்த்திகேயன் பெயர் ஏன் அந்த சம்பவத்தில் அடிபட்டது என்பது வரை இமானின் நண்பர் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.

siva imman 2siva imman 2

தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இமான் வீட்டில் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார். துரோகம் செஞ்சிட்டாரு என்று சிவகார்த்திகேயன் பற்றி இமானுக்கு கூற தகுதி இல்லை என்றும், தான் எந்த பெண்ணிடமும் போனதில்லை, உடலுறவு வைத்ததில்லை. என்னை ஆபாச சேட் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள் என்று இமானே உளறி இருக்கிறார்.

அப்படி என்றால், அது உன் வீக்னெஸ் என்று தானே அர்த்தம். இதுதான் மோனிகாவுக்கு இமான் பண்ணிய துரோகம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பிரபலமான பாடகியுடன் பாடல் ரெக்கார்டிங், அந்த நேரத்தில் 2, 3 பேரிடம் இமான் விட்ட ஜொல்லு சினிமாத்துறைக்கே தெரியும்.

imman updatenews360imman updatenews360

அதேபோல் கடலை போடும் பெண்களிடம் இமான் ஆபாச சேட்டைங்கில் ஈடுபட்டதும் பிரைவேட் ரூமில் பாட வைப்பதும் ரெக்கார்டிங் இடத்தில் மோசமாக நடந்து கொள்வார். வெளியூர் ஷோவுக்கு காசு அதிகமாக கிடைக்கும் என்று சிலர் போவார்கள். சிலர் ரெக்கார்டிங் ஓட நிறுத்திட்டு அந்த பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். முதலில் கடலை போட்டு ஆரம்பித்த அந்த பாடகி எங்கு போனாலும் சீக்கிரமா ஒட்டிப்பது அவரின் பாலிசி.

இமானுக்கு மோனிகாவுக்கும் பிரச்சனை வந்த போது, அவரது அப்பா பிரிய விடாமல் கைக்குள் வைத்திருந்தார். தான் இருக்கும்போது மற்றவர்களின் ஆபாச சாட்டிங் ஏன் என்று மோனிகா கோபப்பட்டு பலமுறை சொல்லிப் பார்த்துள்ளார். எதுவும், கேட்காத இமானுக்கு அவரது அப்பா துணை நின்றதால் கஷ்டப்பட்ட மோனிகா தன் வயதுள்ளவர்களிடம் இது பற்றி கூறியிருக்கிறார்.

அப்படி இமானை அண்ணனாகவும், தன்னை அண்ணியாகவும் நினைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இடமும் இந்த பிரச்சனையை மோனிகா சொல்லியிருக்கிறார். அடிக்கடி வீட்டிற்கு செல்லும் சிவகார்த்திகேயனிடம் சொல்ல சிவகார்த்திகேயனும் இமானிடம் பேசிப் பார்த்திருக்கிறார்.

அப்படி சொல்லியும் சரிவராது என்று நினைத்த சிவகார்த்திகேயன் அண்ணன் மாற மாட்டாரு பிரியணும் விவாகரத்து பண்ணனும் என்று நினைத்தால் உங்களுக்கு என்ன செய்யணும் என்று தோணுதோ அதை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். சிவா தன் பக்கம் நிற்கவில்லை என்று நினைத்துதான் இமான் துரோகம் என்று தெரிவித்துள்ளார். அப்பாவை வெறுத்து ஒதுக்கும் மகள்கள் அம்மா பக்கம் நிற்பதால் இமானுக்கு மனசாட்சி உறுத்துகிறது என்று அந்த நண்பர் இமான் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!

தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும்,…

27 minutes ago

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…

33 minutes ago

இயக்குநராகும் SK பட வில்லன்.. ஹீரோ இவரா? அதிர்ச்சியில் கோலிவுட்!

ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

1 hour ago

தமிழகத்திலும் ரூ.1,000 கோடி மதுபான ஊழல்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

2 hours ago

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

13 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

14 hours ago