இந்த போட்டோவில் இருக்கும் குட்டி கிருஷ்ணன் யார் தெரியுமா?.. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்..!

Author: Vignesh
24 April 2024, 4:39 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. அந்த வகையில், திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தான். நடிகர் பிரபாஸின் சிறுவயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாலார் மாபெரும் வெற்றியடைந்து.

மேலும் படிக்க: ரஜினியால் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட்.. எங்கேயோ போய்ட்டாரே..!

prabhas-updatenews360

மேலும் படிக்க: தனுஷ் ஒரு மனுஷனா?.. ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா?.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்..!

இதை தொடர்ந்து, சாலார் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. மேலும், தற்போது பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி, ராஜா சாப் ஆகிய திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இது தவிர கண்ணப்பா என்னும் திரைப்படத்தில் கேமியோ ரோலில் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?