மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்?.. விளக்கம் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்..!

Author: Vignesh
18 April 2024, 10:56 am

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் சமீபத்தில், பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரோபோ சங்கர் மகள் பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பதால், மிகவும் பிரபலமான ஒருவர்தான் அவரை சொந்த தாய்மாமன் முறை கொண்ட கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தாலும், ஓகே என ரோபோ சங்கர் மகள் திருமணத்தை அதிக செலவு செய்து நடத்தி வைத்துள்ளார்.

robo shankar daughter

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

மேலும், ரோபோ சங்கர் மருமகனுக்கு வரதட்சணையாக பெரிய அளவில் கொடுத்துள்ளார். அதாவது, 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார். இது குறித்து, ரோபோ சங்கர் கூறுகையில், அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு நடிகனாக இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் எனது மகள் திருமணத்தை ஊரே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறேன் என ரோபோ சங்கர் பெருமையாகவும் பேசியுள்ளார்.

robo shankar daughter

மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!

இப்படி இருக்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ரோபோ சங்கரின் மனைவியும், மகள் இந்திரஜாவை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை கார்த்திக்கும் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் எந்த கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

இது மிகவும் தப்பான முன்னுதாரணம் என்றும் கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முன்னதாக இந்திரஜாவை திருமணம் செய்துள்ள கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவி தனது சொந்த அக்கா கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கேப்பு விடாம லிப் லாக்: முத்தக் காட்சியில் பாவனா… கவனம் ஈர்க்கும் ‘நடிகர்’ பட பாடல் வீடியோ..!

திருமணத்தின் போது ரோபோ சங்கரின் மனைவிக்கு இந்திரஜாவின் கணவர் உதட்டில் முத்தம் கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து இணையதளத்தில் பலரும் விமர்சித்து வந்த நிலையில், கார்த்திக்கு இந்த சர்ச்சை குறித்து பேசி உள்ளார். தன்னுடைய மாமியார் அதாவது, அக்காவுக்கு கன்னத்தில் முத்தமிட வந்த போது திடீரென்று அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்று தெளிவாக கூறி இந்திரஜாவின் கணவர் கார்த்திக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 420

    0

    0