கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா?.. வருங்கால கணவருடன் அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட இந்திரஜா..!

Author: Vignesh
28 August 2023, 6:00 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

robo shankar-updatenews360

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

robo shankar-updatenews360

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

robo shankar-updatenews360

எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்திரஜா, மற்றும் அவரின் குடும்பத்தினர் எடை குறைப்பு முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். வருங்கால கணவருடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். நெருக்கமான புகைப்படத்தை பார்த்து சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 544

    0

    0