நகைச்சுவை நடிகர் குமரிமுத்து தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான சிரிப்பால் மயக்கியவர். நகைச்சுவை நடிகர் குமரிமுத்துக்கு சிறுவயதில் இருந்து சினிமா மீது அதீத நாட்டம், அதேபோல நாடகம் என்றால் கொள்ளைப் பிரியம். நகைச்சுவை நடிகர் குமரிமுத்து பாடசாலைப் படிப்பை எட்டாம் வகுப்புவரை படித்ததே பெரிய விசயம் என எண்ணியவர்.
இதனிடையே, மேடை நாடகங்களில் இவரின் புதுமையான நடிப்பால் இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும், பல ரசிகர்கள் உருவாகியதால் இவருக்குள் ஆணி அடித்தது போல சினிமாவில் இறங்க ஆரம்பித்தது.
நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுக்கு ஆரம்பத்தில் எல்லாம் கிடைக்க சினிமா வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லையாம், ஆனால் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர்.
முதலில் பொய் சொல்லாதே எனத் திரைப்படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து பல சினிமா வாய்ப்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மறக்க முடியாத மாபெரும் கலைஞனாக, நம் மனதுக்குள் இன்றைக்கும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நிறைந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கடந்த வருடம் மரணமடைந்தார். இவரது இறுதி நிகழ்வில் பலரும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது மகேந்திரன் கல்லறைக்கு அருகிலேயே பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் பொறிக்கப்பட்ட விசயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.
இதனிடையே, அந்தக் கல்லறையில் நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க என்று அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டது இப்போது வைரலாகி வருகிறது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.