Balaji Murugadoss: ஷிவானி கூட ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா.. பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்..!

Author: Vignesh
1 April 2024, 6:50 pm

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார். இதற்கிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

balaji murugadoss

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் தனக்கு போன மாதமே திருமணம் முடிந்துவிட்டது என சொல்லி போட்டோக்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெண் முகம் தெளிவாக இல்லை. இதனை விசாரித்த போது அது படத்தின் ஷூட்டிங் என தெரிய வந்துள்ளது. அதில், அவருடன் திருமண கோலத்தில் இருப்பதை நடிகை ஐஸ்வர்யா மேனன் தான், படத்தின் பிரமோஷனுக்காக ஏப்ரல் ஒன்றாம் தேதி இப்படி பாலாஜி முருகதாஸ் திருமண நாடகம் ஆடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ச்சீ வெட்கமா இல்லையா?.. லோகேஷ் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி..!

மேலும், ஒரு சிலரோ இதனை உண்மை என நம்பி சிவானி கூட ஜோடியா நிப்பீங்கன்னு பார்த்தா இப்ப யாரு கூடயோ நிக்கிறீங்களே என்று வருத்தப்பட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 379

    0

    0