ஆத்தி.. பொட்டு அம்மன் வில்லனா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவு இருக்கும் புகைப்படம்..!

Author: Vignesh
21 March 2023, 3:30 pm

சாமி படங்கள் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகை ரோஜா தான். இவர்கள் இருவரும் அதிகப்படியான சாமி படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்துள்ளார்கள்.

இவருக்கு பிறகு , மீனா, பானுப்ரியா போன்ற நடிகைகளும் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்கள். தற்போது உள்ள நாயகிகளும் சாமி வேடம் போட்டு நடித்து வருகிறார்கள், ஆனால் ரம்யா கிருஷ்ணன் அளவிற்கு இல்லை என்பதே ரசிகர்கள் பலரின் எண்ணமாக இருந்து வருகிறது. அப்படி சினிமா ரசிகர்களிடம் பிரபலமான சாமி படங்களில் ஒன்று தான் பொட்டு அம்மன்.

pottu-amman-villan - updatenews360

பொதுவாக வில்லன் நடிகர்களை பார்த்தால் பலருக்கும் கோபம் வரும். ஆனால் இந்த வில்லனை பார்த்தால் மட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடுநடுங்கி போவார்கள்.

அந்த அளவுக்கு உருவத்திலும், நடிப்பிலும் கொடூரத்தனத்தை காட்டிய பொட்டு அம்மன் வில்லன் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா. மலையாளத்தில் மிகப்பெரும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் பொட்டு அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த பொட்டு அம்மன் திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்த இவரின் முகத்தை பார்த்தாலே பயம் வரும்.

pottu-amman-villan - updatenews360

தற்போது இவருடைய போட்டோவும் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இப்படி ஹீரோ லுக்கில் இருக்கும் இவரையா இப்படி கொடூரமாக காட்டி இருந்தார்கள் எனவும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1557

    1

    0