திருமணமான நடிகருடன் அஜால் குஜால்.. சாய் பல்லவியின் ரிலேஷன்ஷிப் குறித்து தீயாய் பரவும் தகவல்..!
Author: Vignesh26 July 2024, 2:02 pm
நடன கலைஞராக TV நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
முன்னதாக, சாய் பல்லவிக்கு தொட்டதெல்லாம் ஹிட் என்று ஆனதால், ராசியான நடிகை என்ற பெயரில் சாய்பல்லவி வளம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!
இந்நிலையில், ஹீரோயின்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தற்போது சாய்பல்லவி குறித்து டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுகள் பரவ தொடங்கி இருக்கிறது.
அதன்படி, நடிகை சாய் பல்லவி திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக்கூடிய நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சினி ஜோஷ் என்கிற தொலுங்கு ஊடகம் செய்தியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இதனைப் பார்த்த சிலர் அந்த நடிகர் யார் என ஆராய தொடங்கினாலும், அவரது ரசிகர்கள் வழக்கம்போல் இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என்று கமெண்ட்களின் கூறி வருகின்றனர்.