பிரபல வில்லன் நடிகர் இறந்துட்டாரா? கோட்டா சீனிவாசராவுக்கு என்னாச்சு? ஷாக்கில் திரையுலகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 2:31 pm

தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் 72 வயதான நடிகர் கோட்டா சீனிவாசராவ்.

திருப்பாச்சி, சாமி, சகுனி, கோ, அரண்மனை, பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சனியன் சகடை, பெருமாள் பிச்சை போன்ற கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து அவரே தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் சமூக வலைதளங்களில் என்னை கொன்று விட்டதாகவும் , மக்கள் யாரும் இதை நம்பவேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து பொய் செய்தி குறித்து நெட்டிசன்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி