கர்ப்பமாக இருக்கிறாரா வனிதா? ராபர்ட் மாஸ்டருடன் திருமணம்? வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2025, 6:22 pm

சந்திரலேகா படம் மூலம் விஜயுடன் ஜோடி போட்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

வாரிசு நடிகை என்பதால் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர், திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

இதையும் படியுங்க : கல்யாணம் ஆன 10 மாதத்தில் குழந்தை : பிரபல நடிகரை திட்டிய எம்ஜிஆர்!

இரண்டு முறை திருமணம் செய்த அவர் மூன்றாவதாக பீட்டர் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவருடன் விவாகரத்தானது. 3 குழந்தைகளுக்கு தாயான வனிதா, தனது மகள் ஜோவிதாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

Mrs & Mr

அவ்வப்போது வனிதா மீது கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், விமர்சனங்களை தனது பதிலடி மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது ராபர்ட் மாஸ்டருடன் மிஸஸ் அண்ட் மிஸ்டர் வெப் தொடரில் நடித்து வருகிறார். சுபமுகூர்த்தம் என்ற வீடியோ வெளியிட்டிருந்த வனிதா கர்ப்பமாக இருப்பதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

  • vadivelu told about that his own dialogue used as title for many films எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு