14-வருட திருமண வாழ்க்கை கசந்தது.. காதல் கணவரை பிரிந்த விஜயகாந்த் பட நடிகை..!

Author: Vignesh
29 December 2023, 4:41 pm

90 களின் காலத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும், பிரபல கதாநாயகியாக வளர்ந்துவர் தான் இஷா கோபிகர். இவர் தமிழில் காதல் கவிதை விஜயகாந்த் உடன் நரசிம்மா உட்பட்ட பல படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடம் மராத்தி ஹிந்தி தமிழ் என பல மொழி படங்களில் நடித்தவர் இவர் கதாநாயகியாக வாய்ப்பு குறைய ஆரம்பித்ததும் பாடலுக்கு நடனம் ஆடி வந்தார்.

அதே சமயம் அரசியலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக 16 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, விவாகரத்து பெற்றுள்ளார் இவருக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 441

    0

    0