மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்… போட்டோவைப் பார்த்து ஏங்கும் இளசுகள்..!!
Author: Babu Lakshmanan21 January 2022, 4:54 pm
நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.
பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை. இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்
.
அந்த வரிசையில், தற்போது டைட்டான டீசர்ட் அணிந்து கண்ணாடியும் போட்டிருப்பதை போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்க்கும் இளசுகள், ஆபாச படநடிகை மியா கலிஃபாவைப் போல இருப்பதாக கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.