மப்பும் மந்தாரமுமா போஸ் கொடுக்கும்.. லவ் டுடே இவானா Hot பிக்ஸ் !!

Author: Vignesh
7 June 2023, 11:00 am

நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

ivana- updatenews360

நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது.இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

ivana- updatenews360

அதன்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தேவதையாய் காட்சியளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்ட்னிங், ஸ்மார்ட் போன்ற பல ஒற்றை வார்த்தை கமெண்ட்களை போட்டு அவரை திணறடித்து வருகிறார். ஒரு மார்க்கமாக காட்சி அளிக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் லைக் வெள்ளத்தில் இவர் தற்போது மிதந்து கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.

ivana- updatenews360

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகின்ற வேளையில் இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அவர் குஷிப்படுத்தி விட்டார். இது போன்ற புகைப்படங்கள் மேலும் மேலும் வரும்போது இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ivana- updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 308

    0

    0